இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 ரூபாய் 99 சதமாகும் என தெரஈவிக்கப்பட்டுள்ளது.