வட்டி விகிதத்தில் மாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 15 வீதம் முதல் 10 வீதம் வரை குறைத்துள்ளது.
இன்று (16) முதல் இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.