
“கோப்பி கடே” – ஸ்ரீ லால் அபேகோன் காலமானார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல நடிகர் ஸ்ரீ லால் அபேகோன் தனது 72வது வயதில் மீீரிகம வைத்தியசாலையில் இன்று (16) காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சிங்கள திரையுலகில் பிரபலமான “கோப்பி கடே” சின்னத்திரையில் பிரபலமானவராவார்.