வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான தயாரிப்புகள் ஆரம்பம்

வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான தயாரிப்புகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான தயார்ப்படுத்தல்கள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்டையாடு விளையாடு 2 படத்தின் உத்தியோக பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தயாரிப்பாளர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஏற்பனவே கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’, ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்களே இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளன.