“அய்லான் குர்தி நாடகமா?” – எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது தெளிவு வேண்டும்
ஒரு சிறுவன் கடற்கரையில் அலைகளில் அடிபட்டு கரை ஒதுங்கியிருக்க அவனை முதன் முதலில் கண்டவர் போடோ எடுத்திருப்பாரா!!
அல்லது ஐய்யய்யோ என கதறி ஆத்திரப்பட்டு அனைத்து முத்தமிட்டு கண்ணீர் வடித்து அழுதிருப்பாரா?
அல்லது துருக்கிய பரம்பரை அலகில் (genes) ஒரு கோளாறு இருக்கிறதா?
எந்த ஆபத்தையும் அனர்த்தத்தையும் கண்டால் முதலில் “ஆர அமற” இருந்து போடோ எடுத்துவிட்டுத்தான் பின்னர் கைகொடுக்க வேண்டும் என்று???
இது வரை துருக்கிய அரசோ அல்லது துருக்கிய பிரதமர் அல்லது ஜனாதிபதி சார்பாகவோ உலகளவில் பேசுபொருளான இந்த சிறுவன் விடயத்தில் ஏதாவது உத்தியோக பூர்வ இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா?
சிரியாவில் ஏராளமான “அய்லான்கள்” மிக மோசமாக காயப்பட்டு மரணத்தை அனுபவிக்கின்றனர் அந்தக் காட்சிகளை கண்களால் பார்துவிட முன்னறே கண்ணீர் பிரவாகமெடுக்கிறது அவற்றிலிருந்து உலகை ஒரே ஒரு அய்லான் பக்கம் மாத்திரம் திசை திருப்பிட அரங்கேற்றிய நாடகமா!!! என்ற சந்தேகம் வலுப்பெருகிறது!!!
பொதுவாக எம் சமூகம் அதிசயங்களை கண்டு வியப்படைந்து அவசரமாகவே அல்லாஹ்வின் அற்புதச் செயல் என்று சொல்லி விடும்
அய்லான கடலில் வீழ்ந்து அல்லாஹ் அவனின் உயிரைக் கைப்பற்றிவிட்டான் ஆனால் நாம் அவனது பாதணியும் ஆடையும் அப்படியே இருக்கிறதே பார்த்தீர்களா…….. அதிசயத்தை………… (நடந்திருக்கலாம் மறுக்கவில்லை)
ஆனால் அய்லான் மிகவும் அழகாக பல கோணங்களிலிருந்து போடோ எடுக்கப்பட்டிருக்கிறான்… அது எப்படி????
அதிலும் மீட்புப் படையினர் ஒருவரே சிறுவனை கரையிலிருந்து சுமப்பது போடோவாகியிருக்கிறது????
அப்படியாயின் முதலில் கண்டது அவர்கள் தானா?
கண்டிருந்தாலும் மீட்பு பணியின் முதல் வேலை சடலத்தை அப்படியே வைத்து பல கோணங்களிலுமிருந்து போடோ எடுப்பதுதானா???
இப்படியும் ஒரு உயிர் காப்பு கூட்டம் உள்ளனரா?? அதுவும் துருக்கியிலா????
சிரியாவில் அதிகமான சிறுவர்கள் கெமிக்கல் குண்டுகளால் மிக மோசமாக காயப்படவும் மரணிக்கவும் செய்ய அவர்களது போடோக்கள் இந்த மனிதாபிமான உலகத்தின் கண்களில் ஏன் கண்ணீரை கொண்டுவரவில்லை???
ஏன் அய்லான் மாத்திரம் திறைக்கு வந்தான்????
யார் இதை மாத்திரம் அதிகம் பிரபலப்படுத்துவது????
இந்த சம்பம் உண்மையாகவே இருந்தால் அது முழு உலகமும் அதற்காக கண்ணீர் விட்டதை குறைத்து சொல்வில்லை
ஆனால் இது ஒரு நாடகமாக இருந்து முழு உலக்தையும் சிரியா மற்றும் ஏனைய அவலங்களையும் விட்டு திசை திருப்பும் ஏமாற்று திட்டமாக இருப்பின் எம்மைப் போன்ற ஏமாந்து போனவர்கள் இருக்க மாட்டோம்!!!!!!
இந்த சமூகத்தின் அறிவீனத்தையும் பின்டைவையும் வைத்து எவ்வளவு கலத்துக்குத்தான் உலகம் ஏமாற்றும்!!!!!
நாம் ஏமாளிகளாக இருப்போம்!!!!