கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆக உயர்வு [UPDATE]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆக உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

———————————————— [UPDATE 01.00 AM]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 823 ஆக உயர்வு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.