![கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 847 [UPDATE] கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 847 [UPDATE]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/04/coronavirus-4.jpg)
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 847 [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.
————————————————————————[UPDATE 04.00 P.M]
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 844 ஆக உயர்வு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.