![கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 [UPDATE] கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 [UPDATE]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/05/cocorn-889-update.jpg)
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 05 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 05 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளது.