வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1801 [UPDATE]

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1801 [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.