மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கையானது 453ஆக அதிகரித்துள்ளது.