கடற்படை உறுப்பினர்கள் குணமடையும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடற்படை உறுப்பினர்கள் குணமடையும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 608 பேர் ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.