முட்டை விலையில் அதிகரிப்பு

முட்டை விலையில் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.