இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252

இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 56 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 617 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையி 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.