
பிகினி’யில் அமலா பால்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம ட்ரெண்ட ஆனவர்தான் அமலா பால். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார்.
பின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார், அந்த திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே மோதலாகி இருவரும் பிரிந்தனர்.
அதை தொடர்ந்து அவர் ஆடை என்ற படத்தில் மிக தைரியமாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அமலா பால் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அது செம்ம வைரல் ஆகி வருகிறதாம்.
Some people spend their valuable years living with war with the sole aim of resting in peace.
Why don’t you try living in peace? The world could do with some right now! ✌️#liveinpeace #peaceout #peacebewithyou pic.twitter.com/C3kJnn6dzK— Amala Paul ⭐️ (@Amala_ams) June 14, 2020