தேயிலையின் விலையில் அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தேயிலை விலையானது இம்மாத்தில் ஓரளவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது விலைகளின் அதிகரிப்பை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.