பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா

பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல தெலுங்கு நடிகர் நிதினின் திருமணத்தில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் நிதினின் திருமணம் ஐதராபாத்தில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நிதின்-ஷாலினி தம்பதியினர் உட்பட அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.