94 எம்பிக்களுக்கு O/L இல்லை

நாட்டிலுள்ள எம்பிக்களில் 94 பேர் க பொ த சாதாரண தரம் கூட சித்தியடையவில்லை எனவும் 225 பேரில் வெறும் 25 பேர் மாத்திரமே பட்டதாரிகள் எனவும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் எம் ஒ ஏ டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.