காயங்களுடன் தலைகீழாக தொங்கிய பிரபல நடிகை [PHOTO]

காயங்களுடன் தலைகீழாக தொங்கிய பிரபல நடிகை [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) -பிரபல நடிகை ரைசா, காட்டுக்குள் தலைகீழாக தொங்கு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான

ரைசா நடித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. தற்போது இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.

கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் ரைசாவுடன், ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எமோசனலான த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்து வருகி

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரைசா காயங்களுடன் காட்டுக்குள் தலைகீழாக தொங்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்கு தி சேஸ் (The Chase) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Raiza on The Chase first look: I actually hung upside on a tree | Tamil  Movie News - Times of India