மெனிங் சந்தைக்கு பூட்டு

மெனிங் சந்தைக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மெனிங் சந்தை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

அதன்படி, சந்தை செயற்பாடுகள் மீள நவம்பர் 02ம் திகதி அதிகாலை 04 முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.