96 திரைப்படத்திற்காக திரிஷாவுக்கு 11 விருதுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை திரிஷா பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 96 திரைப்படத்தில் நடித்தார்.

96 திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. இந்த படம் திரிஷாவின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்திற்காக மட்டும் திரிஷா இதுவரை பதினொறு விருதுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

11 விருதுகளுடன் புகைப்படம் ஒன்றை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் திரிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image