கிராக்கி ஆகும் ஆயுர்வேத சிகரெட்

கிராக்கி ஆகும் ஆயுர்வேத சிகரெட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று(17) கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த ஆயுர்வேத புகைத்தல் (கறுவாப்பட்டை சிகரெட்) உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்திருந்தார்.

May be an image of indoor

May be an image of food