வலுக்கும் கொரோனா மரணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் இன்று (11) பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.