ஷவேந்திர யாழுக்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  யாழ்ப்பாணம்) – இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.