முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவருடைய மகன் உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளதாக நேற்று(12) கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
(riz)