பாராளுமன்ற உறுப்பினர்களை குறி வைக்கும் கொரோனா

பாராளுமன்ற உறுப்பினர்களை குறி வைக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் திடீர் சுகயீனம் காரணமாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரனுக்குப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.