அரச மருத்துவர்களது ஓய்வுக் காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வூதியம் பெறும் வயதை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

No description available.