மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.