திலான் சமரவீரவுக்கு புதிய பதவி

திலான் சமரவீரவுக்கு புதிய பதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் உறுப்பினராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர பெயரிடப்பட்டுள்ளார்.