ஊரடங்கு நீடிக்கப்படுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.