(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த, தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe