லொஹான் ரத்வத்த இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்.

குறித்த பதவி விலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.