தனியார் துறையினருக்கும் ஓய்வூதிய வயது எல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லை 55 இல் இருந்து 60 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.