பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்கு செல்வதை சட்ட ரீதியாக தடுக்க முடியுமென சட்டமா அதிபா் தொிவித்துள்ளதாக சுகாதார அமைச்சா்  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.