தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என்று கூறப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று புதன்கிழமை(28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.