இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் |  புதுடில்லி) – டில்லியில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக இன்று(27) முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது.

இரவு 11 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.