இறுதியில் ADB இணங்கியது

இறுதியில் ADB இணங்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையினால் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Develoment Bank) இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்காக 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.