(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 5ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24×7 Around the Globe