மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழப்பு! மீண்டும் மின்வெட்டு தொடருமா?

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும், மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதி இல்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.