இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா (Chiyo Kanda) தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் உலக வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.