வரிச் சட்டங்களை திருத்த அனுமதி

வரிச் சட்டங்களை திருத்த அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரசாங்கத்தின் வருமான வரியை அதிகரிக்கும் வகையில் ஐந்து சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, இறைவரித் திணைக்கள சட்டம், பெறுமதி சேர் வரி சட்டம், தொலைத்தொடர்பு வரிச்சட்டம்,நிதி முகாமைத்துவம் சட்டம், சூது விளையாட்டு வரி சட்டம் அங்கே ஐந்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு பிரதமர் முன்வைத்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது