துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்தமாறு உச்ச மன்று உத்தரவு

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்தமாறு உச்ச மன்று உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.