துமிந்த சில்வா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (3) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகளால் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.