உலக உணவுத் திட்ட தலைவருடன் பிரதமர் நீண்ட நேரம் பேச்சு

உலக உணவுத் திட்ட தலைவருடன் பிரதமர் நீண்ட நேரம் பேச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக உணவுத் திட்டம் ( world Food Programme ) தலைவருடன் தொலைபேசி மூலமாக நேரடியாக பேசி உள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் உரையாடியதாக டுவிட்டர் செய்தி மூலம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருமாறு பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்ற உலக உணவுத் திட்ட தலைவர் , விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.