எரிபொருள் வழங்கப்படும் இடங்களை அறிய புதிய இணையம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள் கிடைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் அறிந்து கொள்ள புதிய இணையதளம் உள்ளது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ICTA நிறுவனமும் இணைந்து இந்த இணையத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் எரிபொருள் கிடைக்கும் நிலையங்கள் தொடர்பான விடயங்களை இந்த இணையம் மூலம் அறிந்து கொள்ள முடியும். அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை தரவேற்றம் செய்யப்படும்.