லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்Jun 13, 2022(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.