பெற்றோல் இறக்குமதிக்கு கடன் கடிதம் திறப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 3 இலட்சம் பீப்பாய்கள் ஒக்டேன் 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 42.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.