’எமது ஒற்றுமை மற்றும் பலத்தை நாளை ஜனாதிபதிக்குக் காட்டுவோம்’ – ரிஷாட் ட்வீட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கோட்டா தலைமையிலான ஆர்ப்பாட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ட்வீட் செய்துள்ளார்.

 

https://twitter.com/rbathiudeen/status/1545437966415417347