சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.