பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.