ஜனாதிபதி ரணில் நாளை பதவி பிரமாணம்

ஜனாதிபதி ரணில் நாளை பதவி பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கும் ரணில் விக்ரமசிங்க, நாளை உத்தியபூர்வமாக பதவி பிரமாணம் செய்ய உள்ளார்.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நாளை காலை இது தொடர்பான நிகழ்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.